Proverbs 8:9
அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், 1 ஞானத்தைப் பெற்றவர்களுக்கு எதார்த்தமாகவும் இருக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
They are all plain to him that understandeth, and right to them that find knowledge.
In Context
8என்னுடைய வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; 1 அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை. 1
10வெள்ளியைவிட என்னுடைய புத்திமதியையும், 1 சுத்தபொன்னைவிட ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். 1
Cross References
Psalms 25:12யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் எவனோ 1 அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். 1
Proverbs 14:6பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடிக்கமாட்டான்; 1 புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாகவரும். 1
Proverbs 15:24கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, 1 விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். 1
Proverbs 18:1பிரிந்து போகிறவன் தன்னுடைய ஆசையின்படி செய்யப்பார்க்கிறான், 1 எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான். 1
Isaiah 35:8அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.
Matthew 13:11அவர்களுக்கு அவர் மறுமொழியாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.