The Bible Software
bible.softwareProverbsProverbs 1 › Proverbs 1:2

Proverbs 1:2

இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, 1 புத்திமதிகளை உணர்ந்து, 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

To know wisdom and instruction; to perceive the words of understanding;

In Context

1தாவீதின் மகனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்: 1

3விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம். 1

Read all of Proverbs 1

Cross References

Deuteronomy 4:5நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளும்படி நுழையும் தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய யெகோவா எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன்.

Proverbs 2:9அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், 1 எல்லா நல்வழிகளையும் அறிந்துகொள்வாய். 1

Proverbs 4:5ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; 1 என்னுடைய வாயின் வார்த்தைகளை மறக்காமலும் விட்டு விலகாமலும் இரு. 1

Proverbs 8:5பேதைகளே, விவேகம் அடையுங்கள்; 1 மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாக இருங்கள். 1

Proverbs 16:16பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! 1 வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை 1

Proverbs 19:20உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி, 1 ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 1:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 1:1Proverbs 1Proverbs 1:3 →