The Bible Software
bible.softwareProverbsProverbs 9 › Proverbs 9:18

Proverbs 9:18

இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், 1 அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

But he knoweth not that the dead are there; and that her guests are in the depths of hell.

In Context

17மதியீனனை நோக்கி: 1 திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், 1 மறைவான இடத்தில் சாப்பிடும் அப்பம் இன்பமாக இருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள். 1

Read all of Proverbs 9

Cross References

Proverbs 1:7யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; 1 மூடர் ஞானத்தையும் அறிவுரைகளையும் அசட்டை செய்கிறார்கள். 1 ஞானம் தழுவுவதற்கான அறிவுரைகள் 1

Proverbs 2:18அவளுடைய வீடு மரணத்திற்கும், 1 அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடத்திற்கும் சாய்கிறது. 1

Proverbs 6:26விபசாரியினால் ஒரு அப்பத்துண்டையும் இழக்கவேண்டியதாகும்; 1 விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள். 1

2 Peter 3:5ஆதிகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும் பூமியும் தண்ணீரிலிருந்து தோன்றி தண்ணீரினாலே நிலைகொண்டிருக்கிறது என்பதையும்,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 9:18

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 9:17Proverbs 9