The Bible Software
bible.softwareசங்கீதங்கள்சங்கீதங்கள் 13 › சங்கீதங்கள் 13:4

சங்கீதங்கள் 13:4

அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி, 1 நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Lest mine enemy say, I have prevailed against him; and those that trouble me rejoice when I am moved.

In Context

3என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து, 1 எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் 1 அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும். 1

5நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்; 1 உம்முடைய இரட்சிப்பினால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படும். 1

Read all of சங்கீதங்கள் 13

Cross References

Joshua 7:9கானானியர்களும் தேசத்தின் குடிகள் அனைவரும் இதைக்கேட்டு, எங்களைச் சுற்றி வளைத்துக்கொண்டு, எங்களுடைய பெயரை பூமியில் இல்லாதபடிக்கு வேரில்லாமற்போகச் செய்வார்களே; அப்பொழுது உமது மகத்தான நாமத்திற்கு என்ன செய்வீர் என்றான்.

Psalms 9:19எழுந்தருளும் யெகோவாவே, மனிதன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; 1 தேசத்தார்கள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்பட வேண்டும் 1

Psalms 25:2என் தேவனே, உம்மை நம்பி இருக்கிறேன், 1 நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; 1 என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு மகிழவிடாமலிரும். 1

Psalms 35:25அவர்கள் தங்களுடைய இருதயத்திலே: 1 ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், 1 அவனை + 35:25 விழுங்கிவிட்டோம்என்று பேசாதபடிக்கும் செய்யும். 1

Psalms 55:22யெகோவாமேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; 1 நீதிமானை ஒருபோதும் தள்ளாடவிடமாட்டார். 1

Psalms 62:6அவரே என்னுடைய கன்மலையும், என்னுடைய இரட்சிப்பும், 1 என்னுடைய உயர்ந்த அடைக்கலமுமானவர்; 1 நான் அசைக்கப்படுவதில்லை. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 13:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 13:3சங்கீதங்கள் 13சங்கீதங்கள் 13:5 →