சங்கீதங்கள் 32:4
இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாக இருந்ததினால், 1 என் பெலன் கோடைக்கால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா) 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
3நான் அடக்கிவைத்தவரையில், 1 எப்பொழுதும் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. 1
Cross References
1 Samuel 5:6அஸ்தோத் ஊர்க்காரர்களை வாதிக்கும்படி யெகோவாவுடைய கை அவர்கள்மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் மக்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார்.
1 Samuel 5:11அவர்கள் பெலிஸ்தர்களின் அதிபதிகளையெல்லாம் கூடிவரும்படி அழைத்து: இஸ்ரவேலின் தேவன் எங்களையும் எங்கள் மக்களையும் கொன்றுபோடாதபடி, அவருடைய பெட்டியை அதின் இடத்திற்குத் திரும்ப அனுப்பிவிடுங்கள் என்றார்கள்; அந்தப் பட்டணமெங்கும் மரணம் அதிகமாக இருந்தது; தேவனுடைய கை அங்கே மகா பாரமாயிருந்தது.
Job 16:21ஒரு மனிதன் தன் நண்பனுக்காக வழக்காடுகிறதுபோல, 1 தேவனுடன் மனிதனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் இருந்தால் நலமாயிருக்கும். 1
Job 33:7இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை; 1 என் கை உம்மேல் பாரமாயிருக்காது. 1
Psalms 38:2உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது; 1 உமது கை என்னைத் தாங்குகிறது. 1
Psalms 39:10என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; 1 உமது கையின் அடிகளால் நான் சோர்ந்து போனேன். 1