The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 33 › சங்கீதங்கள் 33:7

சங்கீதங்கள் 33:7

அவர் கடலின் தண்ணீர்களைக் குவியலாகச் சேர்த்து, 1 ஆழமான தண்ணீர்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He gathereth the waters of the sea together as an heap: he layeth up the depth in storehouses.

In Context

6யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும், 1 அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் அனைத்தும் உண்டாக்கப்பட்டது. 1

8பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; 1 உலகத்திலுள்ள குடிமக்களெல்லாம் அவருக்கு பயந்திருப்பதாக. 1

Read all of சங்கீதங்கள் 33

Cross References

Genesis 1:9பின்பு தேவன்: “வானத்தின் கீழே இருக்கிற தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, வெட்டாந்தரை காணப்படுவதாக,” என்றார்; அது அப்படியே ஆனது.

Joshua 3:13சம்பவிப்பது என்னவென்றால், சர்வபூமிக்கும் ஆண்டவராகிய யெகோவாவின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான்.

Job 26:10அவர் தண்ணீர்கள்மேல் சுழற்சி வட்டம் அமைத்தார்; 1 வெளிச்சமும் இருளும் முடியும்வரை அப்படியே இருக்கும். 1

Psalms 78:13கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கச்செய்து, 1 தண்ணீரைக் குவியலாக நிற்கும்படிச் செய்தார். 1

Proverbs 8:29சமுத்திரத் தண்ணீர் தன்னுடைய கரையைவிட்டு மீறாதபடி 1 அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்தும்போதும், 1

Habakkuk 3:15திரளான தண்ணீர் குவியலாகிய சமுத்திரத்திற்குள் உமது குதிரைகளுடன் நடந்துபோனீர். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 33:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 33:6சங்கீதங்கள் 33சங்கீதங்கள் 33:8 →