சங்கீதங்கள் 37:39
நீதிமான்களுடைய இரட்சிப்பு யெகோவாவால் வரும்; 1 இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
But the salvation of the righteous is of the LORD: he is their strength in the time of trouble.
In Context
38அக்கிரமக்காரர் ஒன்றாக அழிக்கப்படுவார்கள்; 1 அறுக்கப்பட்டுபோவதே துன்மார்க்கர்களின் முடிவு. 1
Cross References
2 Chronicles 32:22இப்படிக் யெகோவா எசேக்கியாவையும் எருசலேமின் குடிமக்களையும் அசீரியருடைய ராஜாவாகிய. சனகெரிபின் கைக்கும் மற்ற எல்லோருடைய கைக்கும் விலக்கிக் காப்பாற்றி, அவர்களைச் சுற்றுப்புறத்தாருக்கு விலக்கி ஆதரித்து நடத்தினார்.
Psalms 9:9சிறுமைப்பட்டவனுக்குக் யெகோவா அடைக்கலமானவர்; 1 நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர். 1
Psalms 28:7யெகோவா என் பெலனும் என் கேடகமுமாக இருக்கிறார்; 1 என் இருதயம் அவரை நம்பி இருந்தது; நான் உதவி பெற்றேன்; 1 ஆகையால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படுகிறது; 1 என் பாடலினால் அவரைத் துதிப்பேன். 1
Psalms 46:1தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், 1 ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர். 1
Psalms 62:2அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், 1 என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; 1 நான் அதிகமாக அசைக்கப்படுவதில்லை. 1
Proverbs 11:8நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்; 1 அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான். 1