The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 49 › சங்கீதங்கள் 49:3

சங்கீதங்கள் 49:3

என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

My mouth shall speak of wisdom; and the meditation of my heart shall be of understanding.

In Context

2பூமியின் குடிமக்களே, சிறியோரும் பெரியோரும் 1 ஐசுவரியவான்களும் ஏழ்மையானவர்களுமாகிய நீங்கள் எல்லோரும் ஒன்றாக கேளுங்கள். 1

4என் கவனத்தை உவமைக்குச் சாய்த்து, 1 என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன். 1

Read all of சங்கீதங்கள் 49

Cross References

Deuteronomy 32:2மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; 1 பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும். 1

Job 33:33ஒன்றும் இல்லாதிருந்ததென்றால் நீர் என் சொல்லைக் கேளும், 1 மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தைப் போதிப்பேன்” என்றான்.

Psalms 19:14என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, 1 என் வாயின் வார்த்தைகளும், 1 என் இருதயத்தின் தியானமும், 1 உமது சமுகத்திற்குப் பிரியமாக இருப்பதாக.

Psalms 45:1என்னுடைய இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; 1 நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; 1 என்னுடைய நாவு விரைவாக எழுதுகிறவனுடைய எழுத்தாணி. 1

Psalms 119:130உம்முடைய வசனத்தின் விளக்கம் வெளிச்சம் தந்து, 1 பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். 1

Proverbs 8:6கேளுங்கள், மேன்மையான காரியங்களைப் பேசுவேன்; 1 என்னுடைய உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 49:3

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 49:2சங்கீதங்கள் 49சங்கீதங்கள் 49:4 →