The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 5 › சங்கீதங்கள் 5:2

சங்கீதங்கள் 5:2

நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் செய்கிறேன்; 1 என் இராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Hearken unto the voice of my cry, my King, and my God: for unto thee will I pray.

In Context

1யெகோவாவே, என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடும், 1 என்னுடைய தியானத்தைக் கவனியும். 1

3யெகோவாவே, காலையிலே என்னுடைய சத்தத்தைக் கேட்டருளுவீர்; 1 காலையிலே உமக்கு நேராக வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். 1

Read all of சங்கீதங்கள் 5

Cross References

1 Kings 8:28என்னுடைய தேவனாகிய யெகோவாவே, உமது அடியேன் இன்று உமக்கு முன்பாக செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கவனத்தில் கொண்டருளும்.

Psalms 10:16யெகோவா எல்லாக் காலங்களுக்கும் இராஜாவாக இருக்கிறார்; 1 அந்நியமக்கள் அவருடைய தேசத்திலிருந்து அழிந்து போவார்கள். 1

Psalms 44:4தேவனே, நீர் என்னுடைய ராஜா; 1 யாக்கோபுக்கு ஜெயத்தை கட்டளையிடுவீராக + 44:4 தேவனே ஜெயத்தை யாக்கோபுக்கு கட்டளையிடும் . 1

Psalms 65:2ஜெபத்தைக் கேட்கிறவரே, மனிதர்கள் அனைவரும் உம்மிடத்தில் வருவார்கள். 1

Psalms 84:3என்னுடைய ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் யெகோவாவே, 1 உம்முடைய பீடங்களின் அருகில் அடைக்கலான் குருவிக்கு வீடும், 1 தகைவிலான் குருவிக்குத் தன்னுடைய குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே. 1

Psalms 145:1ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, 1 உம்முடைய பெயரை எப்பொழுதும் என்றென்றைக்கும் நன்றிசொல்லுவேன். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 5:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 5:1சங்கீதங்கள் 5சங்கீதங்கள் 5:3 →