சங்கீதங்கள் 65:2
ஜெபத்தைக் கேட்கிறவரே, மனிதர்கள் அனைவரும் உம்மிடத்தில் வருவார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
O thou that hearest prayer, unto thee shall all flesh come.
In Context
1தேவனே, சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக்கிறது; 1 பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும். 1
3அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது; 1 தேவனே நீரோ எங்களுடைய மீறுதல்களை மன்னிக்கிறீர். 1
Cross References
1 Kings 18:37யெகோவாவே, நீர் தேவனாகிய யெகோவா என்றும், தேவரீர் தங்களுடைய இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த மக்கள் அறியும்படி, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்.
Psalms 22:27பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து யெகோவாவிடத்தில் திரும்பும்; 1 தேசங்களுடைய வம்சங்களெல்லாம் அவர் + 22:27 உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும். 1
Psalms 66:13சர்வாங்க தகனபலிகளோடு உமது ஆலயத்திற்குள் நுழைவேன்; 1
Psalms 86:9ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா தேசங்களும் வந்து, 1 உமக்கு முன்பாகப் பணிந்து, உமது பெயரை மகிமைப்படுத்துவார்கள். 1
Psalms 116:14நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை 1 அவருடைய மக்களெல்லோருக்கும் முன்பாகவும் செலுத்துவேன். 1
Psalms 145:18தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், 1 உண்மையாகத் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், 1 யெகோவா அருகில் இருக்கிறார். 1