The Bible Software
bible.softwareசங்கீதங்கள்சங்கீதங்கள் 68 › சங்கீதங்கள் 68:13

சங்கீதங்கள் 68:13

நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாக இருந்தாலும், 1 வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாவின் இறக்கைகள் + 68:13 புறாக்கள் இஸ்ரவேல் பெண்களுக்கு அடையாளமாக சொல்லப்பட்டுள்ளது போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Though ye have lien among the pots, yet shall ye be as the wings of a dove covered with silver, and her feathers with yellow gold.

In Context

12சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள்; 1 வீட்டிலிருந்த பெண் கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாள். 1

14சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது, 1 அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையானது. 1

Read all of சங்கீதங்கள் 68

Cross References

Genesis 49:14இசக்கார் இரண்டு சுமைகளின் + 49:14 ஆடு மாடு கூட்டங்கள் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை.

Numbers 31:27கொள்ளையிடப்பட்டதை இரண்டு பங்காகப் பங்கிட்டு, யுத்தத்திற்குப் படையெடுத்துப்போனவர்களுக்கும் சபையனைத்திற்கும் கொடுங்கள்.

Judges 5:16மந்தைகளின் சத்தத்தைக் கேட்க, 1 நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டது என்ன? 1 ரூபனின் பிரிவினைகளால் மனதின் வேதனைகள் மிகுதி. 1

1 Kings 4:20யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலைப்போல அதிகமாக இருந்து, சாப்பிட்டுக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.

Psalms 74:19உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவை கொடூர மிருகங்களுடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடுக்காமலிரும்; 1 உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறக்காமலிரும். 1

Psalms 105:37அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச்செய்தார்; 1 அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 68:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 68:12சங்கீதங்கள் 68சங்கீதங்கள் 68:14 →