சங்கீதங்கள் 8:2
விரோதியையும், பழிகாரனையும் அடக்கிப்போட, 1 தேவனே நீர் உம்முடைய எதிரிகளுக்காக குழந்தைகள் பாலகர்கள் வாயினால் பெலன் உண்டாக்கினீர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Exodus 15:16பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். 1 யெகோவாவே, உமது மக்கள் கடந்துபோகும்வரையும், 1 நீர் மீட்ட மக்கள் கடந்துபோகும்வரையும், 1 அவர்கள் உம்முடைய கரத்தின் மகத்துவத்தினால் 1 கல்லைப்போல அசைவில்லாமல் இருப்பார்கள். 1
1 Samuel 2:9அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; 1 துன்மார்க்கர்கள் இருளிலே மெளனமாவார்கள்; 1 பெலத்தினால் ஒருவனும் வெற்றிபெறுவதில்லை. 1
Psalms 44:16என்னுடைய அவமானம் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது; 1 என்னுடைய முகத்தின் வெட்கம் என்னை மூடுகிறது. 1
Psalms 57:6என்னுடைய கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; 1 என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள் (சேலா) 1
Psalms 148:13அவர்கள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; 1 அவருடைய பெயர் மட்டும் உயர்ந்தது; 1 அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது. 1
Isaiah 37:20இப்போதும் எங்கள் தேவனாகிய யெகோவாவே, நீர் ஒருவரே யெகோவா என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம் செய்தான். 1 சனகெரிப்பின் வீழ்ச்சி