The Bible Software
bible.softwareRomansRomans 8 › Romans 8:26

Romans 8:26

அப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியது என்னவென்று தெரியாமல் இருக்கிறதினால், ஆவியானவர்தாமே சொல்லிமுடியாத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Likewise the Spirit also helpeth our infirmities: for we know not what we should pray for as we ought: but the Spirit itself maketh intercession for us with groanings which cannot be uttered.

In Context

25நாம் பார்க்காததை நம்பினோமானால், அது வருகிறதற்குப் பொறுமையோடு காத்திருப்போம்.

27ஆவியானவர் தேவனுடைய விருப்பத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறதினால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியானவரின் சிந்தை என்னவென்று அறிவார். 1 கிறிஸ்தவர்களின் நம்பிக்கை

Read all of Romans 8

Cross References

Psalms 6:3என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே, 1 எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர். 1

Psalms 10:17யெகோவாவே, ஏழைகளுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; 1 அவர்கள் இருதயத்தை உறுதிப்படுத்துவீர். 1

Psalms 55:1தேவனே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டருளும்; 1 என்னுடைய விண்ணப்பத்திற்கு மறைந்துகொள்ளாதிரும். 1

Psalms 77:1நான் தேவனை நோக்கி என்னுடைய சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், 1 என்னுடைய சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், 1 அவர் எனக்குச் செவிகொடுத்தார். 1

Psalms 102:5என்னுடைய பெருமூச்சின் சத்தத்தினால், என்னுடைய எலும்புகள் என்னுடைய சரீரத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது. 1

Psalms 119:81உம்முடைய இரட்சிப்புக்கு என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; 1 உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study Romans 8:26

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesJohn LightfootGeneva Bible Notes (1599)
← Romans 8:25Romans 8Romans 8:27 →