Romans 8:27
ஆவியானவர் தேவனுடைய விருப்பத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறதினால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியானவரின் சிந்தை என்னவென்று அறிவார். 1 கிறிஸ்தவர்களின் நம்பிக்கை
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
1 Chronicles 28:9என்னுடைய மகனாகிய சாலொமோனே, நீ உன்னுடைய பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் பணிந்துகொள்; யெகோவா எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றென்றைக்கும் கைவிடுவார்.
Psalms 7:9துன்மார்க்கனுடைய தீய செயல்கள் ஒழிவதாக; 1 நீதிமானை நிலைநிறுத்தும்; 1 நீதியுள்ளவராக இருக்கிற தேவனே நீர் இருதயங்களையும், 1 சிந்தைகளையும் சோதித்தறிகிறவர். 1
Psalms 44:21தேவன் அதை ஆராய்ந்து, விசாரிக்காமல் இருப்பாரோ? 1 இருதயத்தின் ரகசியங்களை அவர் அறிந்திருக்கிறாரே. 1
Proverbs 17:3வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; 1 இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா. 1
Jeremiah 17:10கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும், செய்கைகளின் பலன்களுக்கும் தகுந்ததைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.
Jeremiah 29:12அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்செய்வீர்கள்; நான் உங்கள் விண்ணப்பத்தை கேட்பேன்.