Ruth 1:20
அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் + 1:20 கசப்பு என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Genesis 43:14அந்த மனிதன், அங்கிருக்கிற உங்கள் மற்ற சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிட, சர்வவல்லமையுள்ள தேவன் அவனுடைய சமுகத்தில் உங்களுக்கு இரக்கம் கிடைக்கச் செய்வாராக; நானோ பிள்ளையில்லாதவனைப்போல் இருப்பேன்” என்றான்.
Exodus 15:23அவர்கள் மாராவிற்கு + 15:23 கசப்பு வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் அதைக் குடிக்க அவர்களுக்கு முடியாமல் இருந்தது; அதினால் அந்த இடத்திற்கு மாரா என்று பெயரிடப்பட்டது.
Job 6:4சர்வவல்லமையுள்ள தேவனின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; 1 அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; 1 தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் 1 எனக்கு முன்பாக அணியணியாக நிற்கிறது. 1
Job 11:7தேவனுடைய மறைவான ஞானத்தை நீர் ஆராய்ந்து, 1 சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியமுடியுமோ? 1
Psalms 73:14நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், 1 காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன். 1
Isaiah 38:13விடியற்காலம்வரை நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்; அவர் சிங்கத்தைப்போல என் எலும்புகளையெல்லாம் நொறுக்குவார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையச்செய்வீர் என்று சொல்லி,