The Bible Software
bible.software › பிரசங்கி › பிரசங்கி 11 › பிரசங்கி 11:5

பிரசங்கி 11:5

ஆவியின் + 11:5 காற்று வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாமல் இருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறிந்துகொள்வதில்லை.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

As thou knowest not what is the way of the spirit, nor how the bones do grow in the womb of her that is with child: even so thou knowest not the works of God who maketh all.

In Context

4காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களைக் கவனிக்கிறவன் அறுக்கமாட்டான்.

6காலையிலே உன்னுடைய விதையை விதை; மாலையிலே உன்னுடைய கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாகப் பயன்படுமோ என்றும் நீ அறியமாட்டாய். 1 வாலிபத்திலே உன்னுடைய சுபாவத்தை நினை

Read all of பிரசங்கி 11

Cross References

Job 5:9ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத 1 அதிசயங்களையும் அவர் செய்கிறார். 1

Job 26:14இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள், 1 அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; 1 அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்” என்றான்.

Job 37:23சர்வவல்லமையுள்ள தேவனை நாம் கண்டுபிடிக்கமுடியாது; 1 அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; 1 அவர் மகா நீதிபரர்; 1 அவர் ஒடுக்கமாட்டார். 1

Psalms 40:5என் தேவனாகிய யெகோவாவே, 1 நீர் எங்களுக்காக செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாக இருக்கிறது; 1 ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லி முடியாது. 1 நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள். 1

Psalms 104:24யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு திரளாக இருக்கிறது! 1 அவைகளையெல்லாம் ஞானமாகப் படைத்தீர்; 1 பூமி உம்முடைய பொருட்களினால் நிறைந்திருக்கிறது. 1

Ecclesiastes 1:6காற்று தெற்கே போய், வடக்கேயும்சுற்றி, சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study பிரசங்கி 11:5

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← பிரசங்கி 11:4பிரசங்கி 11பிரசங்கி 11:6 →