பிரசங்கி 7:8
ஒரு காரியத்தின் ஆரம்பத்தைவிட அதின் முடிவு நல்லது; 1 பெருமையுள்ளவனைவிட பொறுமையுள்ளவன் உத்தமன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
7இடுக்கண் ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; 1 லஞ்சம் இருதயத்தைக் கெடுக்கும். 1
9உன்னுடைய மனதில் சீக்கிரமாகக் கோபம் கொள்ளாதே; 1 மூடர்களின் இருதயத்திலே கோபம் குடிகொள்ளும். 1
Cross References
Proverbs 13:10அகந்தையினால் மட்டும் விவாதம் பிறக்கும்; 1 ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு. 1
Proverbs 15:18கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; 1 நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். 1
Proverbs 28:25பெருநெஞ்சன் வழக்கை உண்டாக்குகிறான்; 1 யெகோவாவை நம்புகிறவனோ செழிப்பான். 1
Isaiah 10:28அவன் ஆயாத்திற்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் பொருட்களை வைத்திருக்கிறான்.
Luke 21:19உங்களுடைய பொறுமையினால் உங்களுடைய ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
Galatians 5:22ஆவியானவரின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,