யோபு 12:19
அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக் கொண்டுபோய், 1 பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He leadeth princes away spoiled, and overthroweth the mighty.
In Context
18அவர் ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்த்து, 1 அவர்கள் இடுப்புகளில் துணியைக்கட்டுகிறார். 1
Cross References
Joshua 10:24அவர்களை யோசுவாவிடம் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரையும் அழைத்து, தன்னோடு வந்த யுத்தமனிதர்களின் அதிகாரிகளை நோக்கி: நீங்கள் அருகில் வந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் அருகில் வந்து, தங்களுடைய கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள்.
1 Samuel 17:45அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய யெகோவாவின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.
Job 34:20இப்படிப்பட்டவர்கள் உடனே இறப்பார்கள்; 1 மக்கள் நடுஇரவில் கலங்கி இறந்துபோவார்கள்; 1 பார்க்காத கையினால் பலவந்தர் அழிந்துபோவார்கள். 1
Job 35:9அநேகரால் பலவந்தமாக ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, 1 வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள். 1
Isaiah 40:23அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார்.
Revelation 17:14இவர்கள் ஆட்டுக்குட்டியானவரோடு யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாக இருக்கிறதினால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடு இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாக இருக்கிறார்கள் என்றான்.