யோபு 12:20
அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வார்த்தையை அகற்றி, 1 முதிர்வயதுள்ளவர்களின் ஆலோசனையைத் தள்ளிப்போடுகிறார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He removeth away the speech of the trusty, and taketh away the understanding of the aged.
In Context
19அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக் கொண்டுபோய், 1 பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார். 1
Cross References
Job 12:24அவர் பூமியிலுள்ள தேசத்தின் அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு, 1 அவர்களை வழியில்லாத வனாந்திரத்திலே அலையச்செய்கிறார். 1
Job 32:9பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல.
Proverbs 10:21நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்; 1 மூடரோ மதியீனத்தினால் சாவார்கள். 1
Proverbs 12:22பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; 1 உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். 1