Job 16:21
ஒரு மனிதன் தன் நண்பனுக்காக வழக்காடுகிறதுபோல, 1 தேவனுடன் மனிதனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் இருந்தால் நலமாயிருக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Oh that one might plead for a man with God, as a man pleadeth for his neighbour!
In Context
20என் நண்பர்கள் என்னை கேலி செய்கிறார்கள்; 1 என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது. 1
22குறுகின வருடங்களுக்கு முடிவு வருகிறது; 1 நான் திரும்பிவராதவழியே போவேன்.
Cross References
Job 9:34அவர் தமது கோலை என்னைவிட்டு அகற்றுவாராக; 1 அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கவைக்காதிருப்பதாக. 1
Job 13:22நீர் கூப்பிடும், நான் பதில் கொடுப்பேன்; 1 அல்லது நான் பேசுவேன்; 1 நீர் எனக்கு மறுமொழி சொல்லும். 1
Job 31:35ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; 1 இதோ, சர்வவல்லவர் எனக்கு பதில் அருளிச்செய்யவும், 1 என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு. 1
Ecclesiastes 6:10இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்பே பெயரிடப்பட்டிருக்கிறான்; அவன் மனிதனென்று தெரிந்திருக்கிறது; தன்னைவிட வலிமையானவர்களோடு போராட அவனால் முடியாது.
Romans 9:20அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா?