யோபு 33:9
நான் மீறுதல் இல்லாத சுத்தமுள்ளவன், 1 நான் குற்றமற்றவன், என்னில் பாவமில்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I am clean without transgression, I am innocent; neither is there iniquity in me.
In Context
Cross References
Job 9:21நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன்; 1 என் வாழ்க்கையை வெறுப்பேன். 1
Job 9:28என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்; 1 என்னைக் குற்றமில்லாதவனாக நினைக்கமாட்டீர் என்று அறிவேன். 1
Job 11:4என் சொல் சுத்தம் என்றும், 1 நான் தேவனாகிய உம்முடைய பார்வைக்கு சுத்தமானவன் என்றும் நீர் சொல்லுகிறீர். 1
Job 13:23என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? 1 என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும். 1
Job 17:8சன்மார்க்கர் இதற்காக அதிர்ச்சியடைவார்கள்; 1 குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான். 1
Job 23:10ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; 1 அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன். 1