The Bible Software
bible.softwareயோபுயோபு 17 › யோபு 17:1

யோபு 17:1

என் ஆவி உடைகிறது + 17:1 என் ஆவி நொறுங்கி விட்டது., என் ஆயுசு நாட்கள் முடிகிறது; 1 கல்லறை எனக்கு ஆயத்தமாயிருக்கிறது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

My breath is corrupt, my days are extinct, the graves are ready for me.

In Context

2கேலி செய்கிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? 1 அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது. 1

Read all of யோபு 17

Cross References

Job 7:6என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாக ஓடுகிறது; 1 அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும். 1

Job 17:11என் நாட்கள் முடிந்தது; 1 என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் இல்லாமல் போனது. 1

Job 19:17என் மூச்சு என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; 1 என் உடன் பிறந்தவர்களுக்காகப் பரிதபிக்கிறேன். 1

Psalms 88:3என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; 1 என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது. 1

Isaiah 38:10நான் என் பூரண ஆயுளின் வருடங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 17:1

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
யோபு 17யோபு 17:2 →