Job 18:13
அது அவனுடைய அங்கத்தின் பலத்தை எரிக்கும்; 1 பயங்கரமான மரணமே அவனுடைய உறுப்புகளை எரிக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
It shall devour the strength of his skin: even the firstborn of death shall devour his strength.
In Context
12அவன் பசியினால் பெலனற்றுப்போவான்; 1 அவன் பக்கத்தில் ஆபத்து ஆயத்தமாக நிற்கும். 1
Cross References
Job 17:16அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; 1 அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான்.
Jonah 2:6மலைகளின் அடிவாரங்கள்வரைக்கும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாக இருந்தது; ஆனாலும் என் தேவனாகிய யெகோவாவே, நீர் என் உயிரை அழிவிலிருந்து காப்பாற்றினீர்.
Revelation 6:8நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவனுக்குப் பின்னே சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், மரணத்தினாலும், பூமியின் கொடிய மிருகங்களினாலும், பூமியில் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்களைக் கொலைசெய்ய அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.