The Bible Software
bible.software › யோபு › யோபு 19 › யோபு 19:11

யோபு 19:11

அவர் தமது கோபத்தை என்மேல் எரியச் செய்தார்; 1 என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He hath also kindled his wrath against me, and he counteth me unto him as one of his enemies.

In Context

10அவர் என்னை நான்கு புறத்திலும் நாசமாக்கினார், 1 நான் அற்றுப்போகிறேன்; 1 என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார். 1

12அவருடைய தண்டுப்படைகள் ஏகமாக வந்து, 1 எனக்கு விரோதமாகத் தங்கள் வழியை உயர்த்தி, 1 என் கூடாரத்தைச் சுற்றி முகாமிட்டார்கள். 1

Read all of யோபு 19

Cross References

Job 13:24நீர் உமது முகத்தை மறைத்து, 1 என்னை உமக்குப் பகைவனாக நினைப்பானேன்? 1

Job 16:9என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைக் காயப்படுத்துகிறது, 1 என் மேல் கோபப்படுகிறான்; 1 என் எதிரி தீய எண்ணத்தோடு என்னைப் பார்க்கிறான். 1

Psalms 89:46எதுவரைக்கும், யெகோவாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ? 1 உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ? 1

Lamentations 2:4பகைவனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; 1 எதிரியைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டி நின்று, 1 கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; 1 மகளாகிய சீயோனின் கூடாரத்திலே தம்முடைய கோபத்தை அக்கினியைப்போல் விழச்செய்தார். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 19:11

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 19:10யோபு 19யோபு 19:12 →