The Bible Software
bible.software › யோபு › யோபு 22 › யோபு 22:26

யோபு 22:26

அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For then shalt thou have thy delight in the Almighty, and shalt lift up thy face unto God.

In Context

25அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சுத்தவெள்ளியுமாயிருப்பார். 1

27நீர் அவரை நோக்கி விண்ணப்பம்செய்ய, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; 1 அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர். 1

Read all of யோபு 22

Cross References

Job 27:10அவன் சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? 1 அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ? 1

Psalms 25:1யெகோவாவே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். 1

Psalms 86:4உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; 1 ஆண்டவரே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். 1

Song of Solomon 2:3காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ, 1 அப்படியே இளம் ஆண்களுக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; 1 அதின் நிழலிலே ஆர்வமுடன் உட்காருகிறேன், 1 அதின் பழம் என் வாய்க்கு இனிப்பாக இருக்கிறது. 1

Romans 7:22உள்ளான மனிதனுக்குத் தகுந்தபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாக இருக்கிறேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 22:26

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 22:25யோபு 22யோபு 22:27 →