The Bible Software
bible.softwareJobJob 22 › Job 22:4

Job 22:4

அவர் உமக்குப் பயந்து உம்முடன் வழக்காடி, 1 உம்முடன் நியாயத்திற்கு வருவாரோ? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Will he reprove thee for fear of thee? will he enter with thee into judgment?

In Context

3நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? 1 நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது 1 அவருக்கு ஆதாயமாயிருக்குமோ? 1

5உம்முடைய பொல்லாப்பு பெரியதும், 1 உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாக இருக்கிறதல்லவோ? 1

Read all of Job 22

Cross References

Job 9:19பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; 1 நியாயத்தைப் பார்த்தால் என் பக்கத்தில் சாட்சி சொல்லுகிறவன் யார்? 1

Job 14:3ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, 1 உம்முடைய நியாயத்திற்கு என்னைக் கொண்டுபோவீரோ? 1

Job 19:29பட்டயத்திற்குப் பயப்படுங்கள்; 1 நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியவேண்டுமேன்று, 1 கோபமானது பட்டயத்தினால் உண்டாகும் தண்டனையை வரவழைக்கும்” என்றான்.

Job 34:23மனிதன் தேவனுடன் வழக்காடுவதற்கு 1 அவர் அவன்மேல் அதிகமானதொன்றையும் சுமத்தமாட்டார். 1

Psalms 76:6யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால் 1 இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது. 1

Psalms 130:3யெகோவாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், 1 யார் நிலைநிற்பான், ஆண்டவரே. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 22:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 22:3Job 22Job 22:5 →