The Bible Software
bible.softwareJobJob 27 › Job 27:4

Job 27:4

என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும், 1 என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லமையுள்ள தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

My lips shall not speak wickedness, nor my tongue utter deceit.

In Context

3என் உதடுகள் அநீதியைச் சொல்வதுமில்லை; 1 என் நாக்கு பொய் பேசுவதுமில்லையென்று, 1

5நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; 1 என் ஆவி பிரியும்வரை என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கமாட்டேன். 1

Read all of Job 27

Cross References

Job 6:28இப்போதும் உங்களுக்கு விருப்பமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; 1 அப்பொழுது நான் பொய்சொல்லுகிறேனோ என்று உங்களுக்கு வெளிப்படையாகத் தெரியும். 1

Job 24:25அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி, 1 என் வார்த்தைகளைப் பொய்யாக்கக்கூடியவன் யார்” என்றான்.

John 8:55ஆனாலும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன்; அவரை அறியேன் என்று சொன்னால் உங்களைப்போல நானும் பொய்யனாக இருப்பேன்; அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கடைபிடிக்கிறேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 27:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 27:3Job 27Job 27:5 →