Job 3:9
அதின் மறையும் காலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, 1 அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் தோன்றாமலும், விடியற்காலத்து வெளுப்பை அது பார்க்காமலும் இருப்பதாக. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
8நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பச் செய்கிறவர்களும், 1 அதைச் சபிப்பார்களாக. 1
Cross References
Job 30:26நன்மைக்காகக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; 1 வெளிச்சம் வருமென்று பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது. 1
Job 41:18அது தும்மும்போது ஒளி வீசும், 1 அதின் கண்கள் சூரியஉதயத்தின் புருவங்களைப்போல இருக்கிறது. 1
Jeremiah 13:16அவர் அந்தகாரத்தை வரச்செய்வதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் தடுமாறுவதற்கு முன்னும், நீங்கள் வெளிச்சத்திற்குக் காத்திருக்கும்போது, அவர் அதை இருளும் காரிருளுமாக மாறச்செய்வதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு மகிமையைச் செலுத்துங்கள்.