Job 30:21
என்மேல் கோபமுள்ளவராக மாறினீர்; 1 உம்முடைய கரத்தின் வல்லமையால் என்னை விரோதிக்கிறீர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Thou art become cruel to me: with thy strong hand thou opposest thyself against me.
In Context
22நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு, 1 என்னைப் பயத்தினால் அழிந்துபோகச் செய்கிறீர். 1
Cross References
Job 7:20மனிதர்களைக் காப்பவரே, 1 பாவம்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன? 1 நான் எனக்குத்தானே பாரமாயில்லாமல், 1 நீர் என்னை உமக்குக் குறியாக வைத்தது என்ன? 1
Job 10:14நான் பாவம்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, 1 என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடமாட்டீர். 1
Job 13:25காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? 1 காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ? 1
Job 19:6தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள். 1
Job 23:6அவர் தம்முடைய மகா வல்லமையினால் என்னுடன் வழக்காடுவாரோ? 1 அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார். 1
Psalms 89:13உமக்கு வல்லமையுள்ள கை இருக்கிறது; 1 உம்முடைய கை பராக்கிரமமுள்ளது; 1 உம்முடைய வலதுகை உன்னதமானது. 1