யோபு 33:11
அவர் என் கால்களைத் தொழுவத்திலே அடைத்து, 1 என் நடைகளையெல்லாம் காவல் வைக்கிறார் என்று சொன்னீர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He putteth my feet in the stocks, he marketh all my paths.
In Context
Cross References
Job 13:27என் கால்களைத் தொழுவத்தில் கட்டிப்போட்டு, 1 என் வழிகளையெல்லாம் காவல்செய்கிறீர்; 1 என் கால் தடங்களில் அடையாளத்தைப் போடுகிறீர். 1
Job 31:4அவர் என் வழிகளைப் பார்த்து, 1 என் நடைகளையெல்லாம் கணக்கிடுகிறார் அல்லவோ? 1
Jeremiah 20:2எரேமியா தீர்க்கதரிசியை பஸ்கூர் அடித்து, அவனைக் யெகோவாவுடைய ஆலயத்தில் பென்யமீன் கோத்திரத்தாரைச் சேர்ந்த மேல்வாசலில் இருக்கும் காவலறையில் போட்டான்.
Acts 16:24அவன் இப்படிப்பட்டக் கட்டளையைப் பெற்றுக்கொண்டு, அவர்களை உள்காவல் அறையிலே அடைத்து, அவர்கள் கால்களை அசைக்க முடியாதபடிக்கு தொழுமரத்தின் ஓட்டைகளில் மாட்டிவைத்தான்.