The Bible Software
bible.softwareயோபுயோபு 33 › யோபு 33:10

யோபு 33:10

இதோ, என்னில் அவர் குற்றம் கண்டுபிடிக்கப்பார்க்கிறார், 1 என்னைத் தமக்கு எதிரியாக நினைத்துக்கொள்ளுகிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Behold, he findeth occasions against me, he counteth me for his enemy,

In Context

9நான் மீறுதல் இல்லாத சுத்தமுள்ளவன், 1 நான் குற்றமற்றவன், என்னில் பாவமில்லை. 1

11அவர் என் கால்களைத் தொழுவத்திலே அடைத்து, 1 என் நடைகளையெல்லாம் காவல் வைக்கிறார் என்று சொன்னீர். 1

Read all of யோபு 33

Cross References

Job 9:17அவர் புயலினால் என்னை முறிக்கிறார்; 1 காரணமில்லாமல் அநேக காயங்களை எனக்கு உண்டாக்குகிறார். 1

Job 9:29நான் பொல்லாதவனாயிருந்தால், 1 வீணாகப் போராடவேண்டியது என்ன? 1

Job 10:15நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ, 1 நான் நீதிமானாயிருந்தாலும் என் தலையை நான் எடுக்கமாட்டேன்; 1 அவமானத்தால் நிரப்பப்பட்டேன்; 1 நீர் என் சிறுமையைப் பார்த்தருளும், அது அதிகரிக்கிறது. 1

Job 14:16இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; 1 என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர். 1

Job 19:11அவர் தமது கோபத்தை என்மேல் எரியச் செய்தார்; 1 என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார். 1

Job 31:35ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; 1 இதோ, சர்வவல்லவர் எனக்கு பதில் அருளிச்செய்யவும், 1 என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 33:10

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 33:9யோபு 33யோபு 33:11 →