Job 36:2
“நான் பேசிமுடியும்வரை சற்றேபொறும்; 1 இன்னும் தேவனின் சார்பாக நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக் காண்பிப்பேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Suffer me a little, and I will shew thee that I have yet to speak on God’s behalf.
In Context
3நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து, 1 என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கச்செய்வேன். 1
Cross References
Exodus 4:16அவன் உனக்குப் பதிலாக மக்களோடு பேசுவான்; இந்தவிதமாக அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்கு தேவனாக இருப்பாய்.
Job 21:3நான் பேசப்போகிறேன், சகித்திருங்கள்; 1 நான் பேசினபின்பு கேலிசெய்யுங்கள். 1
Job 33:31யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; 1 நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும். 1
Ezekiel 2:7கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, நீ என்னுடைய வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.
Hebrews 13:22சகோதரர்களே, நான் சுருக்கமாக உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாக ஏற்றுக்கொள்ள உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.