Job 36:3
நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து, 1 என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கச்செய்வேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I will fetch my knowledge from afar, and will ascribe righteousness to my Maker.
In Context
4மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யில்லாமல் இருக்கும்; 1 உம்முடன் பேசுகிறவன் அறிவில் தேறினவன். 1
Cross References
Job 8:3தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? 1 சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டுவாரோ? 1
Job 28:20இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; 1 புத்தி தங்கும் இடம் எங்கே? 1
Job 32:8ஆனாலும் மனிதரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லமையுள்ள தேவனுடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.
Job 34:10ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; 1 அநீதி தேவனுக்கும், 1 சர்வவல்லமையுள்ள தேவனுக்கும் தூரமாயிருக்கிறது. 1
Psalms 11:7யெகோவா நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; 1 அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.
Proverbs 2:4அதை வெள்ளியைப்போல் நாடி, 1 புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடினால், 1