The Bible Software
bible.softwareயோபுயோபு 36 › யோபு 36:5

யோபு 36:5

இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்; 1 மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Behold, God is mighty, and despiseth not any: he is mighty in strength and wisdom.

In Context

4மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யில்லாமல் இருக்கும்; 1 உம்முடன் பேசுகிறவன் அறிவில் தேறினவன். 1

6அவர் துன்மார்க்கரைப் பிழைக்க விடாதிருக்கிறார்; 1 சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார். 1

Read all of யோபு 36

Cross References

Job 9:14இப்படியிருக்க, அவருக்கு மறுமொழி கொடுக்கவும், 1 அவருடன் வழக்காடும் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளவும் நான் எம்மாத்திரம்? 1

Job 10:3நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் செயலை வெறுத்து, 1 துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாகப் பார்க்கிறது உமக்கு நன்றாயிருக்குமோ? 1

Job 26:12அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரச்செய்து, 1 தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார். 1

Job 37:23சர்வவல்லமையுள்ள தேவனை நாம் கண்டுபிடிக்கமுடியாது; 1 அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; 1 அவர் மகா நீதிபரர்; 1 அவர் ஒடுக்கமாட்டார். 1

Psalms 99:4ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, 1 தேவனே நீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; 1 நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர். 1

Psalms 147:5நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்; 1 அவருடைய அறிவு அளவில்லாதது. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 36:5

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 36:4யோபு 36யோபு 36:6 →