The Bible Software
bible.softwareயோபுயோபு 36 › யோபு 36:4

யோபு 36:4

மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யில்லாமல் இருக்கும்; 1 உம்முடன் பேசுகிறவன் அறிவில் தேறினவன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For truly my words shall not be false: he that is perfect in knowledge is with thee.

In Context

3நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து, 1 என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கச்செய்வேன். 1

5இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்; 1 மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர். 1

Read all of யோபு 36

Cross References

Job 13:4நீங்கள் உண்மையில் பொய்யை இணைக்கிறவர்கள்; 1 நீங்கள் எல்லோரும் காரியத்திற்கு உதவாத வைத்தியர்கள். 1

Job 21:27இதோ, நான் உங்கள் நினைவுகளையும், 1 நீங்கள் என்னைப்பற்றி அநியாயமாகக் கொண்டிருக்கும் ஆலோசனைகளையும் அறிவேன். 1

Job 22:6காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி, 1 ஏழைகளின் ஆடைகளைப் பறித்துக்கொண்டீர். 1

Job 37:16மேகங்கள் தொங்கும்படி வைக்கும் எடையையும், 1 பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும், 1

Proverbs 8:7என்னுடைய வாய் சத்தியத்தைச் சொல்லும், 1 ஏளனம் என்னுடைய உதடுகளுக்கு அருவருப்பானது. 1

Luke 1:3ஆகவே, ஆரம்பமுதல் எல்லாவற்றையும் திட்டமாக விசாரித்து அறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட காரியங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டும் என்று,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 36:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 36:3யோபு 36யோபு 36:5 →