யோபு 37:14
யோபே, இதற்குச் செவிகொடும்; 1 தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Hearken unto this, O Job: stand still, and consider the wondrous works of God.
In Context
15தேவன் அவைகளைத் திட்டமிட்டு, 1 தம்முடைய மேகத்தின் மின்னலை மின்னச்செய்யும் விதத்தை அறிவீரோ? 1
Cross References
Exodus 14:13அப்பொழுது மோசே மக்களை நோக்கி: “பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் யெகோவா உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியர்களை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.
Job 36:24மனிதர் நோக்கிப்பார்க்கிற அவருடைய செயல்களை நீர் மகிமைப்படுத்த நினையும். 1
Psalms 111:2யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும், 1 அவைகளில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராயப்படுகிறவைகளுமாக இருக்கிறது. 1
Psalms 145:10யெகோவாவே, உம்முடைய செயல்களெல்லாம் உம்மைத் துதிக்கும்; 1 உம்முடைய பரிசுத்தவான்கள் உமக்கு நன்றி சொல்வார்கள். 1
Habakkuk 2:20யெகோவாவோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மௌனமாயிருப்பதாக.