யோபு 5:10
தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, 1 துக்கிக்கிறவர்களை காப்பாற்றி உயர்த்துகிறார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Who giveth rain upon the earth, and sendeth waters upon the fields:
In Context
9ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத 1 அதிசயங்களையும் அவர் செய்கிறார். 1
11அவர் பூமியின்மேல் மழையை பெய்யவைத்து, 1 வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார். 1
Cross References
Job 36:27அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார்; 1 அவைகள் மேகத்திலிருந்து மழையாக பொழிகிறது. 1
Job 37:6அவர் உறைந்த மழையையும், கல்மழையையும், 1 தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: 1 பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார். 1
Psalms 65:9தேவனே நீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; 1 தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; 1 இப்படி நீர் அதைத் திருத்தி, 1 அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர். 1
Psalms 147:8அவர் வானத்தை மேகங்களால் மூடி, 1 பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, 1 மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார். 1
Jeremiah 10:13அவர் சத்தமிடும்போது வானத்தில் திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் எல்லையிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது கிடங்குகளிலிருந்து புறப்படச்செய்கிறார்.
Amos 4:7இதுவும் இல்லாமல், அறுப்புக்காலம் வருவதற்கு இன்னும் மூன்றுமாதங்கள் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யாமல் இருக்கவும் செய்தேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்துபோனது.