The Bible Software
bible.softwareயோபுயோபு 6 › யோபு 6:27

யோபு 6:27

இப்படிச் செய்து திக்கற்றவன்மேல் நீங்கள் விழுந்து, 1 உங்கள் நண்பனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Yea, ye overwhelm the fatherless, and ye dig a pit for your friend.

In Context

26கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, 1 நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்களோ? 1

28இப்போதும் உங்களுக்கு விருப்பமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; 1 அப்பொழுது நான் பொய்சொல்லுகிறேனோ என்று உங்களுக்கு வெளிப்படையாகத் தெரியும். 1

Read all of யோபு 6

Cross References

Exodus 22:21அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்களே.

Job 22:9விதவைகளை வெறுமையாக அனுப்பிவிட்டீர்; 1 தாய்தகப்பன் இல்லாதவர்களின் கைகள் முறிக்கப்பட்டது. 1

Job 24:9அவர்களோ தகப்பனில்லாத பிள்ளையை முலையைவிட்டுப்பறித்து, 1 தரித்திரன் போர்த்துக்கொண்டிருக்கிறதை அடகு வாங்குகிறார்கள். 1

Job 31:17தாய் தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல், 1 நான் ஒருவனாய்ச் சாப்பிட்டதுண்டோ? 1

Psalms 7:15குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; 1 தான் வெட்டின குழியில் தானே விழுந்தான். 1

Psalms 82:3ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, 1 சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 6:27

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 6:26யோபு 6யோபு 6:28 →