Job 7:4
நான் படுத்துக்கொள்ளுகிறபோது, எப்பொழுது எழுந்திருப்பேன்? 1 இரவு எப்பொழுது முடியும் என்று சொல்லி, 1 விடியும்வரை உருண்டு புரளுகிறதினால் எனக்குப் போதுமென்றுபோகிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
3மாயையான மாதங்கள் என்னுடைய சொந்தமாகி, 1 பிரச்சனையான இரவுகள் எனக்குக் குறிக்கப்பட்டது. 1
Cross References
Job 7:13என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், 1 என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேன் என்றால், 1
Job 30:17இரவுநேரத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, 1 என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது. 1
Psalms 77:4நான் தூங்காதபடி என்னுடைய கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; 1 நான் பேசமுடியாதபடி கலக்கமடைகிறேன். 1
Psalms 130:6எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்திற்குக் காத்திருக்கிற காவலர்களைவிட 1 அதிகமாக என்னுடைய ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது. 1