The Bible Software
bible.softwareயோபுயோபு 9 › யோபு 9:17

யோபு 9:17

அவர் புயலினால் என்னை முறிக்கிறார்; 1 காரணமில்லாமல் அநேக காயங்களை எனக்கு உண்டாக்குகிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For he breaketh me with a tempest, and multiplieth my wounds without cause.

In Context

16நான் கெஞ்சுவதினாலும், அவர் எனக்கு பதில் கொடுத்தாலும், 1 அவர் என் விண்ணப்பத்தைக் கேட்டார் என்று நம்பமாட்டேன். 1

18நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், 1 கசப்பினால் என்னை நிரப்புகிறார். 1

Read all of யோபு 9

Cross References

Job 2:3அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனிதனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; காரணமில்லாமல் அவனை அழிப்பதற்கு நீ என்னை தூண்டினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாக நிற்கிறான் என்றார்.

Job 2:13அவனுடைய துக்கம் மகாகொடிய துக்கம் என்று கண்டு, ஒருவரும் அவனுடன் ஒரு வார்த்தையையும் பேசாமல், இரவு பகல் ஏழு நாட்கள், அவனுடன் தரையில் அமர்ந்திருந்தார்கள்.

Job 16:12நான் சுகமாக வாழ்ந்திருந்தேன்; 1 அவர் என்னை நெருக்கி, என் கழுத்தைப் பிடித்து, என்னை நொறுக்கி, 1 என்னைத் தமக்கு குறியாக நிறுத்தினார். 1

Job 16:17என் கைகளிலே கொடுமை இல்லாதிருக்கும்போதும், 1 என் ஜெபம் சுத்தமாயிருக்கும்போதும், அப்படியானது. 1

Job 30:22நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு, 1 என்னைப் பயத்தினால் அழிந்துபோகச் செய்கிறீர். 1

Job 34:6நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; 1 மீறுதல் இல்லாதிருந்தும், 1 அம்பினால் எனக்கு இருந்த காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 9:17

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 9:16யோபு 9யோபு 9:18 →