bible.software › Numbers › Numbers 24 › Numbers 24:15
Numbers 24:15
அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: 1 “பேயோரின் மகன் பிலேயாம் சொல்லுகிறதாவது, 1 கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And he took up his parable, and said, Balaam the son of Beor hath said, and the man whose eyes are open hath said:
In Context
14இதோ, நான் என்னுடைய மக்களிடத்திற்குப் போகிறேன்; பிற்காலத்திலே இந்த மக்கள் உம்முடைய மக்களுக்குச் செய்வது இன்னதென்று உமக்குத் தெரிவிப்பேன் வாரும்” என்று சொல்லி. 1 பிலேயாமின் நான்காவது தேவ வாக்கு
16தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, 1 உன்னதமான தேவன் அளித்த அறிவை அறிந்து, 1 உன்னதமான தேவனுடைய தரிசனத்தைக் கண்டு, 1 தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது; 1
Read all of Numbers 24
Cross References
Numbers 23:18அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: 1 “பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் மகனே, 1 எனக்குச் செவிகொடும். 1
Job 27:1யோபு பின்னும் தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது: 1
This Verse In Other Editions
Study Numbers 24:15