Proverbs 14:30
சமாதானத்துடன் இருப்பது உடலுக்கு வாழ்வு; 1 பொறாமையோ எலும்புருக்கி. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A sound heart is the life of the flesh: but envy the rottenness of the bones.
In Context
29நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; 1 முன்கோபியோ புத்தியீனத்தை விளங்கச்செய்கிறான். 1
Cross References
1 Kings 21:6அவன் அவளைப் பார்த்து: நான் யெஸ்ரயேலனாகிய நாபோத்தோடு பேசி: உன்னுடைய திராட்சைத்தோட்டத்தை எனக்கு விலைக்கிரயமாகக் கொடு; அல்லது உனக்கு பிடித்திருந்தால் அதற்குப் பதிலாக வேறு திராட்சைத்தோட்டத்தை உனக்குத் தருவேன் என்றேன். அதற்கு அவன்: என்னுடைய திராட்சைத்தோட்டத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னான் என்றான்.
Psalms 112:10துன்மார்க்கன் அதைக் கண்டு மனச்சோர்வாகி, 1 தன்னுடைய பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; 1 துன்மார்க்கர்களுடைய ஆசை அழியும்.
Proverbs 3:8அது உன்னுடைய சரீரத்திற்கு ஆரோக்கியமும், 1 உன்னுடைய எலும்புகளுக்கு ஊனுமாகும். 1
Proverbs 12:4குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்; 1 அவமானத்தை உண்டாக்குகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாக இருக்கிறாள். 1
Acts 7:9அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள்.
2 Timothy 1:7தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடுக்காமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.