The Bible Software
bible.softwareProverbsProverbs 15 › Proverbs 15:31

Proverbs 15:31

வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது 1 ஞானிகளிடத்திலே தங்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The ear that heareth the reproof of life abideth among the wise.

In Context

30கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; 1 நற்செய்தி எலும்புகளை ஆரோக்கியமாக்கும். 1

32புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை வெறுக்கிறான்; 1 கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான். 1

Read all of Proverbs 15

Cross References

Proverbs 9:8பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, 1 அவன் உன்னைப் பகைப்பான்; 1 ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், 1 அவன் உன்னை நேசிப்பான். 1

Proverbs 13:20ஞானிகளோடு வாழ்கிறவன் ஞானமடைவான்; 1 மூடர்களுக்குத் தோழனோ நாசமடைவான். 1

Proverbs 19:20உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி, 1 ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள். 1

Ecclesiastes 7:5ஒருவன் மூடர்களின் பாடலை கேட்பதிலும், 1 ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம். 1

John 15:3நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாக இருக்கிறீர்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 15:31

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 15:30Proverbs 15Proverbs 15:32 →