Proverbs 15:32
புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை வெறுக்கிறான்; 1 கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
31வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது 1 ஞானிகளிடத்திலே தங்கும். 1
33யெகோவாவுக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; 1 மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
Cross References
Deuteronomy 21:18“தன் தகப்பனுடைய சொல்லையும், தாயினுடைய சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும், அடங்காமலும் போகிற மகன் ஒருவனுக்கு இருந்தால்,
Psalms 50:17அறிவுறுத்துதலை நீ பகைத்து, என்னுடைய வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய். 1
Proverbs 1:24நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; 1 நான் என்னுடைய கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை. 1
Proverbs 8:33நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; 1 அதைவிட்டு விலகாமல் இருங்கள். 1
Proverbs 15:14புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; 1 மூடர்களின் வாயோ மதியீனத்தை மேயும். 1
Proverbs 17:16ஞானத்தை வாங்கும்படி மூடன் கையிலே பணம் என்னத்திற்கு? 1 அதின்மேல் அவனுக்கு மனமில்லையே. 1