The Bible Software
bible.softwareProverbsProverbs 21 › Proverbs 21:17

Proverbs 21:17

சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; 1 மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் செல்வந்தனாவதில்லை. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He that loveth pleasure shall be a poor man: he that loveth wine and oil shall not be rich.

In Context

16விவேகத்தின் வழியைவிட்டுத் தப்பி நடக்கிற மனிதன் செத்தவர்களின் கூட்டத்தில் தங்குவான். 1

18நீதிமானுக்கு பதிலாக துன்மார்க்கனும், 1 செம்மையானவனுக்கு பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள். 1

Read all of Proverbs 21

Cross References

Proverbs 21:20வேண்டிய செல்வமும் எண்ணெயும் ஞானவானுடைய வீட்டில் உண்டு; 1 மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான். 1

Proverbs 23:21குடியனும், சாப்பாட்டுப்பிரியனும் தரித்திரராவார்கள்; 1 தூக்கம் கிழிந்த துணிகளை அணிவிக்கும். 1

Luke 16:24அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணிரீல் தோய்த்து, என் நாக்கைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினியில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.

2 Timothy 3:4துரோகிகளாகவும், துணிகரம் உள்ளவர்களாகவும், இறுமாப்பு உள்ளவர்களாகவும், தேவனுக்குப் பிரியமானவர்களாக இல்லாமல் சுகபோகப்பிரியர்களாகவும்,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 21:17

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 21:16Proverbs 21Proverbs 21:18 →