Proverbs 23:21
குடியனும், சாப்பாட்டுப்பிரியனும் தரித்திரராவார்கள்; 1 தூக்கம் கிழிந்த துணிகளை அணிவிக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For the drunkard and the glutton shall come to poverty: and drowsiness shall clothe a man with rags.
In Context
20மதுபானப்பிரியர்களோடும், 1 இறைச்சி அதிகமாக சாப்பிடுகிறவர்களோடும் சேராதே. 1
22உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; 1 உன்னுடைய தாய் வயதானவளாகும்போது அவளை புறக்கணிக்காதே. 1
Cross References
Deuteronomy 21:20எங்கள் மகனாகிய இவன் அடங்காதவனாக இருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளாமலும்; பெருந்தீனிக்காரனும் குடிகாரனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பர்களோடு சொல்லுவார்களாக.
Proverbs 18:9தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன். 1
Proverbs 21:17சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; 1 மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் செல்வந்தனாவதில்லை. 1
Ecclesiastes 10:18மிகுந்த சோம்பலினால் மேல்தளம் பழுதாகும்; கைகளின் அசட்டையினால் வீடு ஒழுகும்.
Joel 1:5மது வெறியர்களே, விழித்து அழுங்கள்; திராட்சைரசம் குடிக்கிற அனைத்து மக்களே, புது திராட்சைரசத்திற்காக அலறுங்கள்; அது உங்கள் வாயிலிருந்து அகற்றப்பட்டது.
1 Corinthians 6:10திருடர்களும், பொருளாசைக்காரர்களும், வெறியர்களும், உதாசினக்காரர்களும், கொள்ளைக்காரர்களும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.