Proverbs 23:18
நிச்சயமாகவே முடிவு உண்டு; 1 உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For surely there is an end; and thine expectation shall not be cut off.
In Context
17உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; 1 நீ நாள்தோறும் யெகோவாவைப் பற்றும் பயத்தோடு இரு. 1
19என் மகனே, நீ கேட்டு ஞானமடைந்து, 1 உன்னுடைய இருதயத்தை நல்வழியிலே நடத்து. 1
Cross References
Psalms 9:18எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; 1 ஏழைகளுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. 1
Proverbs 24:14அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்; 1 அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், 1 உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது. 1
Jeremiah 29:11நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுப்பதற்காக நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்திற்கு உகந்த நினைவுகளே.
Romans 6:21இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தெரிகிற காரியங்களினாலே அந்தகாலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.
Hebrews 10:35ஆகவே, அதிக பலனைத் தரும் உங்களுடைய தைரியத்தை விட்டுவிடாமல் இருங்கள்.