Proverbs 28:7
வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மகன்; 1 உணவுப்பிரியர்களுக்குத் தோழனாக இருக்கிறவனோ 1 தன்னுடைய தகப்பனை அவமானப்படுத்துகிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Whoso keepeth the law is a wise son: but he that is a companion of riotous men shameth his father.
In Context
Cross References
Proverbs 2:1என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து, 1 உன்னுடைய இருதயத்தைப் புத்திக்கு அமையச்செய்வதற்காக, 1
Proverbs 3:1என் மகனே, என்னுடைய போதகத்தை மறவாதே; 1 உன்னுடைய இருதயம் என்னுடைய கட்டளைகளைக் காக்கட்டும். 1
Proverbs 23:19என் மகனே, நீ கேட்டு ஞானமடைந்து, 1 உன்னுடைய இருதயத்தை நல்வழியிலே நடத்து. 1
Proverbs 28:24தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் கொள்ளையிட்டு, 1 அது துரோகமல்ல என்பவன் பாழாக்குகிற மனிதனுக்குத் தோழன். 1
Proverbs 29:15பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; 1 தன்னுடைய இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ 1 தன்னுடைய தாய்க்கு வெட்கத்தை உண்டாக்குகிறான். 1
Luke 15:30வேசிகளிடத்தில் உம்முடைய சொத்துக்களை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்தக் கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.