Proverbs 29:4
நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; 1 லஞ்சப்பிரியனோ அதைக் தலைகீழாக்குகிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The king by judgment establisheth the land: but he that receiveth gifts overthroweth it.
In Context
5பிறனை முகஸ்துதி செய்கிறவன், 1 அவனுடைய கால்களுக்கு வலையை விரிக்கிறான். 1
Cross References
2 Samuel 8:15இப்படியே தாவீது இஸ்ரவேல் அனைத்தின்மேலும் ராஜாவாக இருந்தான்; அவன் தன்னுடைய எல்லா மக்களுக்கும் நியாயமும் நீதியும் செய்துவந்தான்.
2 Kings 15:18இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு விலகாதிருந்தான்.
Psalms 89:14நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; 1 கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும். 1
Proverbs 8:15என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், 1 பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள். 1
Proverbs 16:10ராஜாவின் உதடுகளில் இனிய வார்த்தை பிறக்கும்; 1 நியாயத்தில் அவனுடைய வாய் தவறாது. 1
Proverbs 20:8நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா 1 தன்னுடைய கண்களினால் எல்லாத் தீங்கையும் சிதறச்செய்கிறான். 1