சங்கீதங்கள் 13:5
நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்; 1 உம்முடைய இரட்சிப்பினால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
But I have trusted in thy mercy; my heart shall rejoice in thy salvation.
In Context
6யெகோவா எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.
Cross References
Psalms 9:14தேவனே நீர் எனக்கு இரங்கி, 1 என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும். 1
Psalms 32:10துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; 1 யெகோவாவை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும். 1
Psalms 33:21அவருடைய பரிசுத்த பெயரை நாம் நம்பியிருக்கிறபடியால், 1 நம்முடைய இருதயம் அவருக்குள் சந்தோசமாக இருக்கும். 1
Psalms 38:17நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்; 1 என்னுடைய துக்கம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது. 1
Psalms 51:12உமது இரட்சிப்பின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, 1 உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். 1
Psalms 119:81உம்முடைய இரட்சிப்புக்கு என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; 1 உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். 1